பரிசுத்த வேதாகமம்
parisutha vedhaagamam
பரிசுத்த வேதாகமம் என்னை பரிசுத்தப்படுத்துது என் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதிலும் அது பரிசுத்தத்தை கொண்டு செல்லுது
1. எந்த பாவியும் எந்த மனிதனும் எந்த நிலையிலும் அவன் இருந்தால் அவன் பரிசுத்த தேவனை தேடி வருகையில் தான் பாவி என்பதை உணர்ந்து கொள்கையில் அவன் பாவம் போக்க சாபம் நீக்கி அவனை பரிசுத்தப்படுத்தும் வேத வசனமே அந்த பாவியின் வாழ்வில் அதுவே கீதமே
2. வேத வசனமே அதுவே ஜீவ வசனமே அதைக் (அதையே) கண்டுகொள்ளுவேன் (அண்டிக்கொள்ளுவேன்) அதுவே இரவும் பகலும் என் தியானமே என் தாகத்திற்கு ஏற்ற பானமே என் பாவம் நீக்கி சாபம் போக்க என்னை பரிசுத்தப்படுத்தும் பரிசுத்த வேதமே இந்த பாவ உலகினில் அதுவே போதுமே
3. வேத வசனங்கள் சாரம் நிறைந்தது மிக இலகுவான பாரம் நிறைந்தது இந்த உலகத்தின் இருள் நீங்கிட வேத வசனத்தின் அருள் பொங்கிட தேவ பாதம் அமர்ந்து ஆவியில் நிறைந்து தேவ சத்தம் கேட்டு சித்தம் செய்திடுவேன் தேவ ராஜ்ஜிய வாசியாய் பூமியில் வாழ்ந்திடுவேன்
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku