பரிசுத்த தெய்வம் ஐயா நீரே
parisutha theyvam aiyaa neerae
பரிசுத்த தெய்வம் ஐயா நீரே எனக்காக உம்மை தந்தீரே பாவம் ஒன்றும் உம்மில் இல்லை ஆனாலும் அடிக்க பட்டீர் – எனக்கே
உமக்காக வாழுவேன் உம்மை தான் நேசிக்கிறேன் உயிர் வாழும் நாளெல்லாம் உமக்காக ஓடுவேன்
கண்ணின் மணி போல் காக்கும் தெய்வம் காப்பாற்றினீர் என்னை கண்ணீர் துடைக்கும் தெய்வம் நீரே அடிக்க பட்டீர் சிலுவையிலே – எனக்காய் ஏற்றுக்கொண்டீர் காயங்களை
இனி நான் அல்ல நீரே அர்ப்பணிக்கிறேன் என்னை இனி நான் அல்ல நீரே ஒப்பு கொடுக்கிறேன்