பரிசுத்த கைகளை உயர்த்தி
parisutha kaigalai uyarthi
பரிசுத்த கைகளை உயர்த்தி நேராய் பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன் -2
ஆராதிப்பேன் -4 பரிசுத்த கைகளை உயர்த்தி நேராய் -2
துதியும் புகழ்ச்சியும் உம்மைக்குத்தானே மகிமையும் மாட்சிமையும் உம்மைக்குத்தானே -2
மரணமே ஆனாலும் ஜுவனே ஆனாலும் நேசரே உம் அன்பை உயர்த்திடுவேன்
எனது வாஞ்சையும் எனது தாகமும எனது ஆசையும் எல்லாம் நீரே