பரிசுத்த தேவனே உம்மை
parisutha devanae ummai
பரிசுத்த தேவனே உம்மை ஆராதிக்கின்றேன் பரலோக தேவனே உம்மை ஆராதிக்கின்றேன் பாவி என்னை மீட்டவரே பரிசுத்தம் செய்தவரே பரலோகம் சேர்ப்பவரே ஆராதிக்கின்றேன்
ஆராதிக்கின்றேன் உம்மை ஆராதிக்கின்றேன் ஆராதிக்கின்றேன் உம்மை ஆராதிக்கின்றேன்
மன்னிப்பு தந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன் இரட்சிப்பு தந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்
விடுதலை தந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன் வெற்றியைத் தந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்
உள்ளம் கவர்ந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன் உயர்த்தி வைத்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்
சுகத்தை தந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன் பலத்தைத் தந்தவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்
என்னை நினைப்பவரே உம்மை ஆராதனை செய்கின்றேன் என்னில் வாழ்பவரே உம்மை ஆராதனை செய்கின்றேன்