பரிசுத்த ஆவியே
parisutha aaviyae
பரிசுத்த ஆவியே இறங்கி வந்திரே -(2) ஆவியானவரே அன்பின் ஆவியானவரே ஆவியானவரே எங்கள் ஆவியானவரே
1. இயேசுவின் நாமத்தை மகிமை படுத்தும் -(2) ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே ஆவியானவரே எங்கள் ஆவியானவரே ஆவியானவரே எங்கள் ஆவியானவரே
2. இயேசு குறித்து சாட்சி கொடுக்கும் -(2) ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே ஆவியானவரே அன்பின் ஆவியானவரே ஆவியானவரே எங்கள் ஆவியானவரே
3. என்னை நிரப்பும் வரத்தினாலே என்னை நிரப்பும் பெலத்தினாலே ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே ஆவியானவரே அன்பின் ஆவியானவரே ஆவியானவரே எங்கள் ஆவியானவரே