பரிசுத்த ஆவி நம்மீது
parisutha aavi nammeedhu
பரிசுத்த ஆவி நம்மீது வரும்போது நாம் பலன் அடைவோம் ஏசாயா பலன் அடைவோம் -2
பல்லவி
அல்லேலூயா.... -4
அப்போஸ்ல படைகள் நாங்கள் தீர்க்கதரிசி படைகள் நாங்கள் - 2 நன்றி ஆவியானவரே துதித்து பாடுகிறோம்-2
பல்லவி
அல்லேலூயா.... -4
1. சிங்கங்கள் கழுகுகள் நாங்கள் இயேசுவை உயர்த்திடுவோம் -2 என்றும் பாடி மகிழ்ந்திடுவோம் என்றும் துதித்து பாடிடுவோம் -2
2. தேவனை கம்பீரமாய் பாடு நம் தேவனை கம்பீரமாய் பாடு -2 இன்நாளிலே என்னாளுமே எக்காளம் ஊதுங்களே -2
3. நியமித்த காலத்திலும் நம் பண்டிகை நாட்களிலும் -2 இனிமையான ஓசை எழும்பி சங்கீதம் பாடுங்களேன் -2
4. மேரி பாவின் தண்ணீர் ஆகுமே கன்மலை பெரியதாகுமே -2 உச்சிதமான கோதுமையாலே போஷித்தவர் அவர் அவர் அல்லவோ -2