பரிசுத்த ஆவி எங்கள்
parisutha aavi engal
பரிசுத்தாவி எங்கள் மீதிலே பொழியும் இந்த வேளையிலே பிரசன்னத்தால் நிரப்பி எம்மை புது சக்தியை அளித்திடுமே
இம்மண்டலம் முழுவதையும் உம் ஆவியால் நிரப்பி விடும் அனுப்பியே தாரும் பரிசுத்த அக்கினி அந்தகாரத்தை நீக்கி விடும்
தேவ செய்தி அளிக்கவிருக்கும் தேவ பிள்ளையை பெலப்படுத்து தேவலோகத்தின் ரகசியங்களை தேவா எங்கட்கும் வெளிப்படுத்தும்
பேயின் சக்தி தகர்த்திடவே நோயின் சாபம் அகற்றிடவே வல்லமை தாரும் பெலமும் அருளும் வரம் தந்தெம்மை அபிஷேகியும்
பரலோகத்தின் அதிபதியே பரலோகத்தின் பலகணிகள் திறந்தே கொட்டிடும் கிருபை சொரியும் திருப்திப்படுத்தி அனுப்பும்
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C G
Dm G7 C
G G
Dm G7 C
C G
F G C
Dm F C
Am G7 C
C G
F G C
Dm F C
Am G7 C
C G
F G C
Dm F C
Am G7 C
C G
F G C
Dm F C
Am G7 C