பரிமளத் தைலமாம் பரிசுத்தராம்
parimalath thailamaam parisutharaam
பரிமளத் தைலமாம் பரிசுத்தராம் என் இன்பமான இயேசு ராஜனாம்
காட்டுக்குள்ளே கிச்சிலி மரம் என் நேசர் அன்பு வாசம் வீசிடும்
குருவி கூட்டம் சத்தமாய் பாடும் – என் நேசர் சத்தம் எங்கும் தொனிக்கும்
தீவிரிக்கும் புறாவைப் போல என் நேசர் வர காலமாச்சுதே
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Bb F C C7 F F Bb Gm C7 F F Bb Gm C7 F F Bb Gm C7 F