பரலோகின் பிதாவே
paralogin pidhaavae
1. பரலோகின் பிதாவே உம் நாமம் என்றென்றும் பரிசுத்தமே - 4 உம் நாமமே எல்லா புகழுக்கும் உரியது, சுவாசமுள்ள யாவும் - 3 உம்மை துதிக்குமே. சுவாசமுள்ள யாவும் - 3 உம்மை துதிக்குமே.
பரலோகின், பிதாவே, உம் நாமம் என்றென்றும் பரிசுத்தமே - 2 உம் நாமம் எல்லா புகழுக்கும் உரியது,
சுவாசமுள்ள யாவும் - 3 உம்மை துதிக்குமே. சுவாசமுள்ள யாவும் - 3 உம்மை துதிக்குமே.
2. ஊற்றிட வேண்டுமே, என்னை நிரப்பிட வேண்டுமே, தந்திட வேண்டுமே, உம் அக்கினி - 2
உந்தன் ஆவியை நீர் ஊற்றும், உந்தன் விடுதலை நீர் தாரும், உந்தன் ஆவியை நீர் ஊற்றும், ஊற்றுமே - 2
3. ஊற்றிட வேண்டுமே, என்னை நிரப்பிட வேண்டுமே தந்திட வேண்டுமே, உம் அக்கினி - 2
வானம் திறந்து ஊற்றும், உம் வல்லமையை நீர் ஊற்றும், என் தேசத்தை நீர் மாற்றும் ஊற்றுமே - 2
ஊற்றிட வேண்டுமே, என்னை நிரப்பிட வேண்டுமே தந்திட வேண்டுமே, உம் அக்கினி - 2