பரலோகில் வாழும் தெய்வம்
paralogil vaazhum theyvam
பரலோகில் வாழும் தெய்வம் ஜீவ வார்த்தை அவரே மாம்சமாகி பிறந்தீர் எங்களை மீட்கவே
அன்பரே நல்லவரே அருகினில் வந்தவரே மன்னுலகம் மீட்கவே பிறந்தாரே
சத்திய வழியும் நீரே நித்திய ஜீவன் நீரே மகிமையின் சூரியனாய் என் நேசர் பிறந்தாரே