பரலோகத்தின் பிதாவே உமதுநாமமே
paralogathin pidhaavae umadhunaamamae
பரலோகத்தின் பிதாவே உமதுநாமமே பரிசுத்தப்படுவதாக உம்ராஜ்யம் வருவதாக
உமது சித்தம் பரத்தில் செய்யப்படுவது போல பூமியிலேயும் அதுவே செய்யப்படுவதாக
அன்றன்று வேண்டிய அப்பம் இன்றும் எங்கட்கு தாரும் ஜீவ அப்பம் நீரே அதுவேஎங்கட்கு போதும்
எங்கள் கடனாட்களை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் கடன்களையெல்லாம் தயவாய் மன்னியும் தேவா
எங்களை தீமையினின்றும் எல்லா சோதனையினின்றும் ண்டாம் என்றுமே இரட்சித்துக் கொள்ளும் எங்கள் இரட்சகன் நீரே
கனமும் மகிமையும் ராஜ்யமும் வல்லமையும் என்றென்றும் உம்முடையதே ஆமென்