பரலோகத்தின் பனித்துளிகள் Let the dew of heaven
paralogathin panithuligal Let the dew of heaven
பரலோகத்தின் பனித்துளிகள் என் மேல் பெய்யட்டும் தாகமுள்ள எந்தன் ஆத்மாவில் வாரும் தூய ஆவியே முற்றும் ஆட்கொள்ளும் பெய்யும் பரலோக தூரலால்
Let the dew of heaven Fall uponmy thirstsoul Let the dew of heaven Falupon me Blessed holyspirit Come and take complete control Let the dew ofheaven Fallonme