பரலோகத்தில் இருக்கிற
paralogathil irukkira
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக உம்முடைய ராஜ்யம் வருவதாக இயேசுவைப்போல் நான் ஜெபிக்கிறேன் உம்முடைய சித்தம் செய்ய துடிக்கிறேன்
பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போல பூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக-2
அன்றாட வேண்டிய ஆகாரம் தாருமே பிறர் குற்றம் மன்னித்தேன் என்னையும் மன்னியும்-2 சோதனைக்குட்படாமல் தீமையிலிருந்தென்னை-2 இரட்சித்துக்கொள்ளும் எங்கள் பிதாவே
ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையதே உம்முடையதே-பரலோகத்தில்