பரலோகம் வாஞ்சிக்கிறேன்
paralogam vaanjikkiren
பரலோகம் வாஞ்சிக்கிறேன் அதை பார்க்க நான் துடிக்கின்றேன் என் தேவனே உம்மை கண்டிட தினமும் ஜெபிக்கிறேன்
ஏனோக்கு உம்மோடு எடுத்துக் கொண்டான் தினமும் ஜெபித்து வந்தான் நானும் உம்மோடு இணைந்து கொள்ள தினமும் ஜெபிக்கிறேன்
மோசே உம்மோடு முகமுகமாய் பேசினது போலவே நானும் உம்மோடு முகமுகமாய் பேசி வாஞ்சிக்கிறேன்
எலியா சூயல் காற்றில் எடுத்துக் கொண்டார் உம்மோடு இணைந்து கொண்டார் நானும் உம்மோடு இணைந்து கொள்ள தினமும் ஜெபிக்கிறேன்