பரலோகம் இன்ப நாடாம் heaven is a wonderful place
paralogam inba naadaam heaven is a wonderful place
பரலோகம் இன்ப நாடாம் மகிமை இரக்கமுண்டாம் என் நேசர் முகத்தை நான் தரிசிப்பேன் பரலோகம் இன்ப நாடாம்
பரலோகம் மகிமையானதே மகிமை இரக்கமுண்டாம் என் நேசர் முகத்தை நான் தரிசிப்பேன் பரலோகம் மகிமையானதே
heaven is a wonderful place Filled with glory and grace I want to see my saviour s face Heaven is a wonderful place
Heaven is a glorious place Filled with glory and grace I want to see my saviours face Heaven is a glorious place