பணிந்து உம்
panindhu um
பணிந்து உம் பாதம் விழுந்து உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் கிருபையும் அன்பும் நிறைந்தவர் உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்
நீரே தூயர் தூயர் தூயர் (3) என்றென்றுமே
வீ ஃபால் டொவ்ன் வீ லே ஆர் க்ரௌன்ஸ் அட் த ஃபீட் ஆஃப் ஜீஸஸ் த கிரேட்னஸ் ஆஃப் மெர்ஸி அன்ட் லவ் அட் த ஃபீட் ஆஃப் ஜீஸஸ்
வீ க்ரை ஹோலி ஹோலி ஹோலி (3) இஸ் த லேம்ப்
ஹலேல்லூயா ஹலேல்லூயா ஹலேல்லூயா ஜீஸஸ்