பணிந்திடுவேன் என்றும்
panindhiduven endrum
பணிந்திடுவேன் என்றும் தொழுதிடுவேன் நான் தேவா உந்தன் பாதத்தை தடைகளை நீக்கி ஜெயமதை ஈந்து கனிவுடன் நோக்கி அருள் செய்வீர்
அழைத்திடும் போது செவி கொடுப்பீரே வருந்திடும் வேளை அணைத்திடுவீரே தந்தையாய் தாயாய் அன்பதை பொழிந்தீர் தரணியில் உம்மை நம்பியே வந்தேன்
நீரன்றி உலகில் வேறாரும் இல்லை நம்பியே வந்தேன் சேவையை செய்ய கிருபைகள் ஈந்து ஜெயமதை அளிப்பீர் இரக்கத்தின் உருவே துணை செய்குவீரே
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G Em G D F D G G C Am D D A D G G Em Am D G G D F C G G D G G Em Am D G G D F C G G D G