பனிக்கால் மேகங்கள் பவனி
panikkaal megangal pavani
பனிக்கால் மேகங்கள் பவனி வரும் வானிலே பாடும் தூதர் கூட்டம் பாரில் ஜோதி வீசி பாடும் செய்தி கேளும்
பிறந்தார் 2 பாலன் இயேசு பிறந்தார் பிறந்தார் 2 பாரில் இயேசு பிறந்தார்
விண்ணில் மாட்சி தோன்ற மண்ணில் மீட்சி காண மகிமை யாவும் துறந்து இயேசு பிறந்தார்
உந்தன் பாவம் நீக்க உள்ளம் தூய்மையாக்க உலகின் ஜோதியாக இயேசு பிறந்தார