பனி விழும் காலத்திலே
pani vizhum kaalathilae
பனி விழும் காலத்திலே மழலைக் குரல் ஒன்று கேட்கிறதே குரல் வரும் நேரத்திலே நம் மனங்களும் இணைந்திடுமே
மாடடை தொட்டிலிலே - மலரும் பாலனை போற்றிடுவோம் வாடையின் காற்றினிலே விடியும் விமலனை வாழ்த்திடுவோம் வீணையை மீட்டிடுவோம் அருட் பாலனை துதித்திடுவோம்