பலியென எனைத் தருவேன்
paliyena enaith tharuven
பலியென எனைத் தருவேன் - உம் பலியினில் எனை இணைத்தேன் பகிர்தலில் நாளும் வளர பணிந்தே எனைத் தருவேன் ( 2 )
வாழ்வது நானல்ல எந்தன் இயேசுவே வாழ்கின்றீர் எந்தன் உடல் பொருள் ஆவியெல்லாம் உமக்கே தருகின்றேன் ( 2 ) என்னையே ஏற்றுவாழ் உமதருள் கேட்கின்றேன
திராட்சை கொடி என்றீர் அதன் கிளைகள் நீர் என்றார் எனக்குள் இருப்பொரெல்லாம் என்றுமே வாழ்வார் என்றீர் பிறரையே ஏற்று வாழ உம் வரம் கேட்கின்றேன்