பலிபீடத்தில் வைத்தேன் என்னை
palibeedathil vaithen ennai
பலிபீடத்தில் வைத்தேன் என்னை பாவி என்னை ஏற்றுக்கொள்ளும் ( 2 )
நிலையில்லா இந்தப் பூவுலகில் நித்தம் உம் பாதையிலே ( 2 ) நின் சித்தம் போல் உம் கரத்தால் - 2 நித்தம் வழிநடத்தும் - 2
2 . வாலிப நாட்களில் வாஞ்சையுடன் வந்தேன் உன் திருப்பாதம் வாருமைய்யா வந்து என்னை வல்லமையால் நிரப்பும் - 2
3 . பரிசுத்தமில்லா இவ்வுலகில் பரிசுத்தமாய் ஜீவிக்க ( 2 ) பரிசுத்தமான உம் இரதத்தால் - 2 பரிசுத்தமாக்கி விடும் - 2