பலீபிட சிறப்பே மங்காத நெருப்பே
paleebida sirappe mangaadha neruppe
பலீபிட சிறப்பே மங்காத நெருப்பே உம் முகம் பார்க்க வந்தேன் - நான் உம்முடன் பேச வந்தேன்-பலிபீட சிறப்பே 1. நான்கு திசைகள் ஓடி அலைந்தேன்! ஒரு திசைக் காட்டினிரே! பார்வோன்கள் எல்லம் எதிர்த்து வந்தாலும்! பின்னே நான் திரும்பேனே! உம் சித்தம் செய்வேனே! - பலிபீட சிறப்பே 2. வாலிப வயதில் ஊழியம் செய்ய! வாலிபத்தை தந்தேனைய்யா! அழிகின்ற மாந்தர் உம் பாதம் சேர! வாலிபர்கள் எழும்ப வேண்டும்! உம் சித்தம் செய்ய வேண்டும்! -பலிபீட சிறப்பே