பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
palathinaalum alla paraakkiramum alla
பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல தேவ ஆவியால் எல்லாம் ஆகும்-2 என்னோடு இருப்பவர் பெரியவர் பெரியவர் எந்நாளும் வெற்றி தருபவர்-2
தோல்வி எனக்கில்லை தோற்றுப்போவதில்லை எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே-2
ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயமே இயேசு நாமத்தில் எனக்கு ஜெயமே-2 என்றும் தோல்வி எனக்கில்லை தோற்றுப்போவதில்லை எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே-2
1.மலைகளை நான் தாண்டிடுவேனே பள்ளங்களை நான் மிதித்திடுவேன்-2 தேவ ஆவியானவர் பெலத்தினாலே தடைகள் உடைத்து ஜெயம் எடுப்பேன்-2-ஜெயம் ஜெயம்
2.பிள்ளை என்ற அதிகாரத்தினாலே சகலமும் நான் திருப்பிக்கொள்வேன் எதிரான சூழ்ச்சிகள் யாவும் வென்று எழுந்து நிமிர்ந்து நின்றிடுவேன்-2-ஜெயம் ஜெயம்