பலமும் அல்ல பராக்கிரமம்
palamum alla paraakkiramam
பலமும் அல்ல பராக்கிரமம் அல்ல ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
சுத்திகரியும் சுத்திகரியும் பாவங்களை சுத்திகரியும் குணமாக்கும் குணமாக்கும் வியாதிகளை குணமாக்கும்
பெலன் தாரும் பெலன் தாரும் பெலவீன பகுதிகளில் ஜெயம் தாரும் ஜெயம் தாரும் தோல்வி வேளைகளில்
ஜெபம் கேளும் ஜெபம் கேளும் எங்களின் ஜெபம் கேளும் பதில் தாரும் பதில் தாரும் கண்ணீருக்குப் பதில் தாரும்
விடுதலையை விடுதலையை விரும்புகிறோம் ஐயா தாருமையா தாருமையா இப்போழுதே தாருமையா
அபிஷேகியும் அபிஷேகியும் ஆவியால் அபிஷேகியும் அனல் மூட்டும் அனல் மூட்டும் ஆவியால் அனல் மூட்டும்
எழுப்புதலை எழுப்புதலை சபைகளில் தாருமையா சபைகளெல்லாம் சபைகளெல்லாம் வளர்ந்திட செய்யுமையா