பலமளித்தெமைப் புது வழிகளில்
palamalithemaip pudhu vazhigalil
பலமளித்தெமைப் புது வழிகளில் நடத்திட தாரகம் நீரல்லவோ தாரணியில் எமக்குத் தயை புரிந்திடும் இயேசு நாயகன் நீரல்லவோ
அதிசயமானவர் என்பதுமது பெயர் அதிசயம் விளங்கச் செய்யுமே (3)
இது சமயம் உமது இதயம் விரும்புவதை இறைவா விளங்கச் செய்யுமே
வழி நடத்திட எம்மை வல்லமையுள்ளவரே ஒளியாக முன் நடவுமே விழிப்புடனேயிருந்து திரும்பி நீர் வரும் போது களித்திட எம்மைக் காருமே