பக்தி விநயத்துடனே
pakthi vinayathudanae
1. பக்தி விநயத்துடனே பணிவோம் கர்த்தரை அவரின் வசனம் கேட்டு அதால் நடுங்குவோம்.(2)
2. கர்த்தரால் மீட்கப் பட்டோரே! களிப்பாய் பாடுங்கள் மோட்சப் பிரயாணிகளே முழக்கமிடுங்கள் முழக்கமிடுங்கள்.
3. ஓ! யேசு சிருஷ்டி கர்த்தாவே! எம் ஜீவன் சுகமே உமக்கே கனம் மகிமை என்றும் உரியது என்றும் உரியது.