பக்தரே வாரும் ஆசை Oh come all ye faithful
paktharae vaarum aasai Oh come all ye faithful
1. பக்தரே வாரும் ஆசை ஆவலோடும் நீர் பாரும், நீர் பாரும் இப்பாலனை; வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே!
சாஷ்டாங்கம் செய்ய வாரும், சாஷ்டாங்கம் செய்ய வாரும், சாஷ்டாங்கம் செய்ய வாரும், இயேசுவை.
2. தேவாதி தேவா, ஜோதியில் ஜோதி, மானிட தன்மை நீர் வெறுத்திலீர். தெய்வ குமாரன், ஒப்பில்லாத மைந்தன்;
3. மேலோகத்தாரே, மா கெம்பீரத்தோடு ஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன்; விண்ணில் சந்தோஷம் மண்ணில் சமாதானம்!
4. இயேசுவே, வாழ்க! இன்று ஜென்மித்தீரே, புகழும் துதியும் உண்டாகவும்; அன்பின் செரூபி, அருள் அவதாரம்!
1. Oh, come, all ye faithful, Joyful and triumphant! Oh, come ye, oh come ye to Bethlehem. Come and behold him, Born the King of angels;
Oh, come, let us adore him; Oh, come, let us adore him; Oh, come, let us adore him, Christ, the Lord.
2. Sing, choirs of angels, Sing in exultation; Sing, all ye citizens of heav’n above! Glory to God, Glory in the highest;
3. Yea, Lord, we greet thee, Born this happy morning; Jesus, to thee be all glory giv’n. Son of the Father, Now in flesh appearing;