பக்தரே மேல் நோக்கிப் பாரும்
paktharae mel nokkip paarum
1. பக்தரே மேல் நோக்கிப் பாரும் ராஜ்யங்களே தள்ளாடுதே. விளக்குகள் எரியட்டும் விழிப்பாய் தயாராயிரு
ஓ! வாறார் யேசு வாறார். யேசு வாறார் மாட்சியுடன்! யேசு வாறார் ஆட்சி செய்ய! ஆம் வாறார் சீக்ரம் வாறார்.
2. இதோ உங்கள் வாக்குத்தத்தம் பாவமன்னிப்பும் பாசமும் வெண்ணங்கியும் பொற்க்ரீடமும் எல்லோருக்கும் இதைச் சொல்லு.
3. பாவியே வா அழைக்கின்றார் உனக்காக வேண்டுகின்றார் க்ருபை காலம் முடிந்திடும் விரைந்தோடு அவர் பாதம்.