படிப்பில் நான் Firstதான்
padippil naan Firstthaan
படிப்பில் நான் Firstதான் கிரிக்கெட்டில் Sixer தான் எல்லோருக்கும் Friend தான் இயேசப்பாவின் செல்லம் தான் காலையிலே எழுகிறேன் கருத்தாய் வேதம் படிக்கிறேன் இயேசுவை நோக்கி ஜெபிக்கிறேன் அவரை என் உள்ளத்தில் வைக்கிறேன்