படிக்க படிக்க புது
padikka padikka pudhu
படிக்க படிக்க புது (செய்தி வரும்) - 2 ஜெபிக்க ஜெபிக்க வெளிப்பாடு வரும் களிப்போடு வரும் துதிக்க துதிக்க பாடல் வரும் ராகம் வரும் புதுவாழ்வு வரும்
1. கிறிஸ்துவுக்குள் ஒருவன் இருந்தால் புது சிருஷ்டியே (2) பழையவை ஒழிந்திடும் எல்லாம் புதிதாகிடும் படி படி ஜெபி ஜெபி துதி துதி - வேதம் படிக்க
2. பேதைகளை மேதையாக்கிட பாதை காட்டிடும் (2) பரவசம் தந்திடும் நம்மை பரவசமாக்கிடும் படி படி ஜெபி ஜெபி துதி துதி - வேதம் படிக்க
3. ஞானிகளை வெட்கப்படுத்திடும் வேதப் புஸ்தகம் அதை பைத்தியமாக்கிடும் நம்மை பக்தியாய் மாற்றிடும் படி படி ஜெபி ஜெபி துதி துதி - வேதம் படிக்க
4. சின்னவனை ஆயிரமாக பெருகச் செய்திடும் சிறியவனை பலத்த ஜாதியாய் உருவாக்கிடும் - இதை சத்தியம் செய்திடும் அவனை நித்தியம் சேர்த்திடும் படி படி ஜெபி ஜெபி துதி துதி - வேதம் படிக்க
5. படிக்க படிக்க அறிவை நமக்குள் பெருகச் செய்திடும் ஜெபிக்க ஜெபிக்க பரிசுத்த அளவைக் கூட்டி வழங்கிடும் துதிப்பதே சிறந்தது அதுவே அவருக்கு உகந்தது படி படி ஜெபி ஜெபி துதி துதி - வேதம் படிக்க
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku