படி படி படி கீழ்ப்படி
padi padi padi keezhppadi
பல்லவி
படி படி படி கீழ்ப்படி பிடி பிடி பிடி கடைப்பிடி உன் இஷ்டப்படி நடந்துக்கிட்டா நியாயம் எப்படி அங்க போகாதன்னு சொன்னாலும் இங்க போயிட்டு வான்னு சொன்னாலும் ரெண்டுத்துக்கும் நோ சொன்னா உன் சாட்சி எப்படி
ஆதாமும் ஏவாளும் கீழ்படியலைங்க திண்ண வேண்டான்னு சொன்னாலும் பழத்தை திண்ணாங்க ஏதெனில் இருந்துதான் துரத்த பட்டாங்க இதுக்கு ரெண்டு பேரும் ரொம்ப ரொம்ப பீல் பண்ணாங்க இவங்கள போல நாமும் பண்ணிட வேணா இஷ்டப்படி நடந்துக்காம கீழ்படிவோமா பிதாவோட சித்தம் செஞ்ச இயேசுவ பாரு அவரு போல மாறு நீ இன்னும் முன்னேறு
பல்லவி
படி படி படி கீழ்ப்படி பிடி பிடி பிடி கடைப்பிடி உன் இஷ்டப்படி நடந்துக்கிட்டா நியாயம் எப்படி அங்க போகாதன்னு சொன்னாலும் இங்க போயிட்டு வான்னு சொன்னாலும் ரெண்டுத்துக்கும் நோ சொன்னா உன் சாட்சி எப்படி