பதினாயிரம் பேரில்
padhinaayiram peril
பதினாயிரம் பேரில் சிறந்தவர் நீரே அதிசயம் உந்தன் நாமம் மன்னாரில் மன்னவனே நன்றியால் துதிப்பேனே என்னையும் புயங்களால் சுமந்தீரே
1. பறந்து காத்திடும் பட்சியைப்போல விரைந்தார் என் மேல் நீர் ஆதரவாய் சூழ்ந்தீரே எனையும் அக்கினி மதில் போல் தூங்கினால் துயருறேன் ஓர் நாளும் - பதினாயிரம்
2, வானத்தின் பலகணிகள் திறந்தே வர்ஷியும் என்னில் ஆசீர்வாதங்கள் வஸ்திர தொங்களால் ஆலயம் நிறைத்தீர் வாரும் என் தேவா என்னை நிறைத்திட - பதினாயிரம்
3. நாதா நின் அடிகளை நான் தொடர் நான் மீது எங்கும் சாட்சியாக ஆவியின் ஆலமதை இரட்டிப்பாய் ஈயுமே ஜீவனும் அருமையாக எண்ணிடேனே - பதினாயிரம்
4. உம் சித்தம் போல் நடத்தும் தேவனே என்னிடை கட்டும் தூய ஆவியே சுத்தமா நீர் நடத்தும் வழியேகியே சுத்தாங்கம் அடைந்திட வாஞ்சிக்கிறேன் - பதினாயிரம்
5. உதித்திடும் வானில் விடிவெள்ளி அதிகாலையும் இதோ வந்திடுதே சீக்கிரம் தீருமே பத்து நாள் பாடுகள் சிருஷ்டிகரே நீரே என் நாயகரே - பதினாயிரம்