படகு ஒன்று பயணம் போகுது
padagu ondru payanam pogudhu
படகு ஒன்று பயணம் போகுது இயேசுவோடு பயணம் போகுது நீயும் செல்லலாம் அதில் நானும் செல்லலாம் இயேசு பிள்ளை எவரும் செல்லலாம் ஐலசா ஏலேலோ ஐலசா
பெரும் புயலே அடித்தாலும் கலங்கிடமாட்டோம் கடுங்காற்று வீசினாலும் பயப்பட மாட்டோம் காற்றையும் கடலையும் அதட்டி அடக்குவார் பயமில்லை பயமில்லை எங்கள் படகிலே ஐலசா ஏலேலோ ஐலசா