பாவியே கெட்டுப் போகாதே
paaviyae kettup pogaadhae
பாவியே! கெட்டுப் போகாதே? ஏன் அலைகிறாய்? இன்னும் கொஞ்சக் காலத்துள்ளே ஜீவன் அழியும்.
மரணம் வருது வருது வருது லோகம் முடியும் பாவியே! துரிதப்படு ரட்சிப்படைய.
1. வேதாளம் உன்னை விழுங்கக் காத்திருக்கிறான் ப்ராண நாதர் உன்னை மீட்க அன்பாய் நிற்கிறார்.
2. மீட்பர் உன்னை அழைக்கிறார் அல்லத் தட்டாதே நரகத் தீ உன் பங்காகும் மீட்பிழக்காதே.
4. நியாயத்தீர்பின் நாள் கிட்டுதே வாழ்நாள் ஓடுது பாவத்தில் ஏன் இன்னும் நிற்பாய் மீட்பின்றே பெறு.