பாவியாம் என்னையும்
paaviyaam ennaiyum
பாவியாம் என்னையும் உம் அன்பால் நேசித்தீர் உம்மை நான் அறியும் முன் என்னை தெரிந்து கொண்டீர் நீர் - 2
உம்மையே நான் நேசிப்பேன் என் முழு உள்ளத்தால் உம்மையே ஆராதிப்பேன் என் முழு ஆத்மாவால் உமக்காய் நான் வாழுவேன் என் முழு பெலத்தால் நீர் ஒருவரே நீர் ஒருவரே பரிசுத்தர் - 2
தள்ளிடாடின நேரங்களில் உம் கரத்தால் தாங்கினீர் தஞ்சமாய் கோட்டையாய் என் வாழ்வில் நீர் வந்தீர்
சர்வ வல்ல தேவனே உம்மை ஆராதிப்போம் சகலமும் செய்பவரே உம்மையே போற்றுவோம்
உம்மையே நேசிப்பேன் உண்மையாய் ஆராதிப்பேன் பாத்திரர் நீர் ஒருவரே இயேசுவே - 2