பாவி நீ ஓடி வா
paavi nee odi vaa
பாவி நீ ஓடி வா அன்பர்; இயேசு அழைக்கிறார்; பாவம் நீக்கிட வா உந்தன் பாரம் போக்கிட வா
உந்தனின் பாவத்தினால் சிந்திய இரத்தத்தைப் பார்; (2) தந்தை தம் அன்பினாலே உன்னைப் பந்தமாய்ப் பாதுகாப்பார்; (2)
வெண்ணங்கி நீ தரிக்க முள்முடி சூட்டினாரே (2) தீராத பாவம் தீர்;க்க நீயும் நேராக இன்றே வாராய் (2)
ஆத்தும தாகம் தீர்;க்க ஆண்டவர்; கூறுகின்றார்; (2) தாகம் அடைந்தேன் என்று - நீயும் தீர்;ப்பாயோ அவர்; தாகத்தை (2)