பாவி நான் உந்தன் கிருபை தான்
paavi naan undhan kirubai thaan
பல்லவி
பாவி நான் உந்தன் கிருபை தான் என்னை இரட்சித்ததே என்னை இரட்சித்ததே என் தேவனே இயேசுவே பாவியை என்றும் தள்ளா நேசரே என் தேவனே இயேசுவே பாவியை என்றும் தள்ளா நேசரே (2)
கல்லெறியும் மனிதர் என்னை சூழ்ந்து நின்றார்கள் பாவி இவன் மரிக்க வேண்டும் என்று சொன்னார்கள் படைத்தவரே உந்தன் நியாயத்தீர்ப்பு வேறன்றோ பாவியாம் என் மேல் கிருபை காட்டினீரன்றோ
பல்லவி
பாவி நான் உந்தன் கிருபை தான் என்னை இரட்சித்ததே என்னை இரட்சித்ததே என் தேவனே இயேசுவே பாவியை என்றும் தள்ளா நேசரே என் தேவனே இயேசுவே பாவியை என்றும் தள்ளா நேசரே (2)
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G D Em
Em C Am
Am Cm
C G Em B7 Em
C D
G Em B7 Em C
C D G
G Bm
C D
G Bm
C D
Cm
Cm G D
Cm
G D
A E F#m
F#m D Bm
Bm Dm
D A F#m C#7 F#m
D E
A F#m C#7 F#m D
D E A