பாவத்தில் மரித்த
paavathil maritha
பாவத்தில் மரித்த என்னை உயிர்ப்பியும் இயேசுவே- 2 பாவத்திற்க்கு மரிக்க எனக்கு கிருபையருளும்-3 பாவத்தில் மரித்த என்னை உயிர்ப்பியும் இயேசுவே- 2
1.பாவத்தைவிட்டு ஓயாத கண்களால் இச்சித்து நடந்தேன் – இப்போ Ichchithu Nadanthen - Ippo மனந்திரும்பி உம்மண்டை வருகிறேன் – இயேசுவே உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும் - பாவத்தில்
2.மாயையை தேடி மனம்போனபோக்கினில் வழிதப்பி அலைந்தேன் – இப்போ மனந்திரும்பி உம்மண்டை வருகிறேன் – இயேசுவே உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும் - பாவத்தில்