பாவம் தீராததென்ன
paavam theeraadhadhenna
1. பாவம் தீராததென்ன ஓ! தாமதம் பண்ணுவானேன்? தயாபரர் நித்ய ஜீவன் ரூடவ்வாரே சந்தேகிப்பானேன்?
வாவேன்! வாவேன்! வாவேன்! இச்சணமே!
2. உணர்வில்லாத தென்ன? பயங்கர மோசமுண்டாம் யேசுவினாலே அல்லாமல் விமோசனமே இல்லையாம்.
3. சுத்த மில்லாத தென்ன? மா திவ்ய ஸ்நானமுண்டே! உன் பாவம் நிவாரணமாகும் சமூலம் இந்நேரத்திலே.
4. குணப்படாத தென்ன? ரட்சண்ய நாளிதுவே! ராக்காலம் சமீபித்து வர மா மோசமும் நாசமுமே.