பாவ தோஷம் நீங்கிட
paava thosham neengida
பாவ தோஷம் நீங்கிட மேய்ப்பரின் இரத்தம் தானே தீய குணம் மாற்றிட மீட்பரின் இரத்தம் தானே
மெய்யாம் ஜீவ நதி பாவம் போக்கும் நதி வேறெ நதியை அறியேன் மீட்பரின் இரத்தம் தானே
என்னை சுத்தமாக்கிட மீட்பரின் இரத்தம் தானே மன்னிப்பை நான் பெற்றிட மீட்பரின் இரத்தம் தானே
வேறே இரட்சிப்பில்லையே மீட்பரின் இரத்தம் தானே புண்ணிய கிரியை செல்லாதே மீட்பரின் இரத்தம் தானே
மோட்ச மார்க்கம் இதுவே மீட்பரின் இரத்தம் தானே இயேசு சுத்த தீர்த்தமே மீட்பரின் இரத்தம் தானே
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F CF FDm FCF F Gm Am F Dm F C F F F C F F Dm F C F F F C F F Dm F C F F F C F F Dm F C F