பாட்டென்றால் பாடிடுவேன்
paattendraal paadiduven
பாட்டென்றால் பாடிடுவேன் என் இயேசுவுக்காக பாரில் நான் வாழும் வரை புது பாடல் பாடுவேன் -2
உம்மை பாடும் வாயாலே வேறு யாரைப் பாடுவேன் -2
வானம் பூமியும் படைத்த தேவனை நான் பாடுவேன் வல்ல மீட்பராய் வந்த தேவனை நான் பாடுவேன் -2 உலகாளும் ஓழியே தேவா உளமாடும் இன்பம் தலைவா -2 இன்னிசை நீட்டுவேன் கீதங்கள் பாடுவேன் -2 இன்பமாக இந்த நாளுமே
வண்ண மேனியோ மேன்மை யாவுமே நான் பாடுவேன் வல்ல ஆவியியாய் வாழும் தேவனை நான் பாடுவேன் -2 உயிர் தந்த அன்பே இறைவா உயிர்த்தெழுந்த புதுமை தேவா -2 இன்னிசை நீட்டுவேன் கீதங்கள் பாடுவேன் -2 இன்பமாக இந்த நாளுமே