பாத்திரர் நீரே பாத்திரர் நீரே Thou artworthy
paathirar neerae paathirar neerae Thou artworthy
பாத்திரர் நீரே - 2 பாத்திரர் நீரே தேவா மகிமை துதி வல்லமை கனம் யாவுக்கும் பாத்திரர் நீர்
யாவும் படைத்தீர் சொல்லால் படைத்தீர் யாவையும் நீர் படைத்தீர் உம் சித்தத்தாலே யாவும் படைத்தீர் பாத்திரர் நீரே தேவா
Thou artworthy - 2 Thou art worthy on Lord
To receive glory Glory and honour Glory and honour and power
For thou has created And all things Greated For thou has created all things
And forthy Pleasure they were created Thou artworthy Oh Lord