பாரும் என் தேவனே
paarum en devanae
பாரும் என் தேவனே பாவி என்னையுமே நீசனாக உம்மிடம் வந்தேன் பாரும் என் தேவனே
நீரின்றி யாருமில்லை இயேசுவே நீரின்றி யாருமில்லை பாசம் காட்டி நேசம் வைக்க நீரின்றி யாருமில்லை
நண்பர்கள் கைவிட்டார்கள் நம்பினோர் தூஷித்தார்கள் கண்ணீரும் கவலை பெருகுதே பாரும் என் தேவனே
தாய் தந்தை அன்புமில்லை என்னைத் தேற்றிட யாருமில்லை பாரில் என் வாழ்க்கை கசந்ததே பாரும் என் தேவனே
பாவியாகவே வந்தேன் உம் பாதத்தில் விழுந்திடவே பாவ பாரங்கள் நீங்கிடவே பாரும் என் தேவனே