பாரந்தாங்கிச் சோர்படையும் பாவி ஓடிவா
paarandhaangis sorbadaiyum paavi odivaa
1. பாரந்தாங்கிச் சோர்படையும் பாவி ஓடிவா 2 பாரம் போக்கி சோர்பை மாற்றிப் பரகதி ஈவேன் வா 2
2. தாக மீறிக் கானல் ஓடித் தவித்திடும் பாவியே! 2 சாகப் போமுன் ஜீவ பானம் தந்திடுவேன் நான் வா 2
3. உதிரஞ்சிந்தி உன்னை மீட்டேன் உச்சித வரமருள்வேன் இதர நேசர் இது செய்வாரோ என நினைந்தோடி பா 2
4. தாமதம் வேண்டாம் பூவினை நாடி தவித்து நின்றி [வேண்டாம்:] க்ஷேமமதொன்றாம் சாஸ்வத பதவி சேர்த்திடும் வழி நான் வா 2
5. கரங்களில் சுமப்பேன் கவலைகள் தீர்ப்பேன் கண்ணீர் [துடைத்திடுவேன் 2 திடமுடன் மரண நதி கடத்திடுவேன் திண்ணம் திடனாய் வா 2