பாரதம் நமது பாரதம்
paaradham namadhu paaradham
பாரதம் நமது பாரதம் இயேசுவுக்கே சொந்தம் -(2)
தேசம் அழிந்து போகுதே ஜனங்கள் ஜனங்கள் நரகம் செல்கின்றார் இயேசுவுக்காய் யுத்தம் செய்யவே எழுந்திரு வாலிபனே
வறண்ட நிலங்கள் உண்டு வருகை சமீபம் ஆகுதே வாழ்வு தரும் இயேசுவுக்காய் உன் வாழ்வையே தியாகம் செய்வாயா
சிலுவை கொடி பறக்குதே இயேசுவுக்காய் கோடி கோடிகள் தேசமெங்கும் எழும்பிடவே நேசருக்காய் இன்று ஓடிவா