பார் போற்றும் புகழ் நீரே
paar potrum pugazh neerae
பார் போற்றும் புகழ் நீரே புகழ் நீரே இயேசுவே நீர் தானே நிகரில்லையே முழங்கால்கள் முடங்கிடுமே நாவுயெல்லாம் போற்றிடுமே இயேசுவே புகழ் நீரே நிகரில்லையே....
1) என்றும் மாறாதது இயேசுவின் அன்பு என்னை தள்ளாதது மலைகள் விலகி போனாலும் கிருபைகள் என்றும் என்னை தாங்கிடுமே
கெம்பிர சத்தமாய் உம்மை உயர்த்திடுவேன் உன்னதர் உம்மையே என்றும் புகழ்ந்திடுவேன் புகழ் நீரே எந்தன் இயேசுவே
2) சர்வ வல்லவரே உந்தன் வல்லமை என்றும் குறைந்து போவதில்லையே என்னை ஆளும் தகப்பனே உம் அன்பிற்க்கீடாய் உலகில் எதுவும் இல்லையே (கெம்பிர சத்தமாய்)