பாலன் யேசு பிறந்துள்ளார்
paalan yesu pirandhullaar
பாலன் யேசு பிறந்துள்ளார். பூவுலகம் மகிழுதே இறையாட்சி மலரட்டும் நம்மில் விடுதலை விடியட்டும்
மாட்டு தொழுவத்தில் பிறந்துள்ளார் மனித உள்ளத்தில் மலர்ந்துள்ளார் மனிதம் மலரட்டும் நம்மில் அமைதி பரவட்டும் நீதி நிலைக்கட்டும் மனித ஒற்றுமை ஓங்கட்டும்
ஏழை மனித மனங்களில் பாமரன் ஏசு பிறந்துள்ளார் வறுமை அழியட்டும் உண்மை செழிக்கட்டும் புது வாழ்வு பிறக்கட்டும் புது உறவுகள் வளரட்டும்