பாலன் இயேசு பிறந்தாரய்யா
paalan yesu pirandhaarayyaa
பாலன் இயேசு பிறந்தாரய்யா நம்ம பாடுகள் மீட்கவே உதித்தார் ஐயா -2 ஜல் ஜல் ஜல் ஜால ரோடு டும் டும் டும் மேளதாளத்தோடு பி பி பி நாதத்தோடு கொண்டாடுவோம் கிறிஸ்மஸ் கொண்டாடுவோம்
1. வருத்தம் இனி இல்லை பயமமும் இனி இல்லை வளமே பொழிந்திட இயேசு பிறந்தார் -2 பசி எல்லாம் போக்கிடவே நன்மையாலே நிரப்புவார் பாவம் எல்லாம் நீக்கியே பரிசுத்தம் தந்திடுவார் -2 சந்தோஷம் சந்தோஷம் எல்லையில்லா பேரின்பம் -2
2. பரிசுத்த வாழ்வினையே எல்லோரும் பெற்றிடவே பாரத தேசம் எல்லாம் செய்தி கூறுவோம் -2 சிலுவை கொடி ஏற்றிய ஒற்றுமையாய் வாழ்ளுவோம் சிங்கார மாளிகையில் ஜெய கீதம் பாடுவோம் -2 சந்தோஷம் சந்தோஷம் எல்லையில்லாப் பேரின்பம் -2