பாக்கியமே பெரும் சிலாக்கியமே
paakkiyamae perum silaakkiyamae
பாக்கியமே பெரும் சிலாக்கியமே இயேசுவின் சேவை பாக்கியமே எண்ணில்லா மாந்தர் இயேசுவைக் காண எங்கும் நற்செய்தி சாற்றிடுவோம்
எட்டுத் திக்கும் இயேசுவை அறித்திடவே எழும்பியே சேவை புரிந்திடுவோம் எதிர்த்து நிற்கும் சேனை வென்று இயேசுவால் ஜெயமே ஏகிடுவோம்
ஆத்தும தரிசனம் கண்டிடுவீர் ஆண்டவர் வார்த்தையை உணர்ந்திடுவீர் திறந்த வாசல் அடைபடுதே அதிக வேகம் சேவை செய்வோம்
அழுகையும் புலம்பலும் தொனிக்கின்றதே அன்பரே தீவிரம் வருகின்றாரே வேதம் நிறைவேறும் காலமிதே சேவை புரிந்தே ஏகிடுவோம்
சபைதனில் ஒரு மனம் காத்திடுவோம் பலமுள்ள தூண்களாய் விளங்கிடுவோம் அழிந்திடும் மாந்தரின் சேவைக்கென்றே அன்பரின் பாதம் படைத்திடுவோம்
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F C F F Dm G C Dm A# C C7 F F C F A# C F G C F A# C F F C F A# C F G C F A# C F F C F A# C F G C F A# C F F C F A# C F G C F A# C F