பாடுவேன் துதிப்பேன்
paaduven thudhippen
பாடுவேன் துதிப்பேன் என் கர்த்தரை (3)
1. இரவும் பகலும் பாடின தாவீதைப் போலவே - 2 உம்மை துதிப்பேன் - 4 துதித்து துதித்து மகிழ்ந்திருப்பேன் துயரம் அனைத்தையும் மறந்திருப்பேன் (2) அல்லேலூயா ஓசன்னா (2)
2. பவுலும் சீலாவும் இரவிலே பாடித் துதித்ததுபோல் - 2 உம்மை துதிப்பேன் - 4 துதித்து துதித்து மகிழ்ந்திடுவேன் துதியின் சத்தத்தை உயர்த்திடுவேன் (2) அல்லேலூயா ஓசன்னா (2)
3. இடைவிடாமல் ஆராதித்த தானியேல் போலவே - 2 உம்மை துதிப்பேன் - 4 துதித்து துதித்து மகிழ்ந்திடுவேன் துதியின் சத்தத்தை உயர்த்திடுவேன் (2) அல்லேலூயா ஓசன்னா (2)
4. நெருங்கி வருகின்ற பாவங்களை துதித்து துரத்திவேன் - 2 உம்மை துதித்து - 4 துதித்து துதித்து துரத்திடுவேன் பரிசுத்த பாதையில் நடந்திடுவேன் (2) அல்லேலூயா ஓசன்னா (2)
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku